திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் - திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் நேற்று நடந்தது. அப்போது, கோவிந்தா...கோவிந்தா என்ற கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
11 May 2023 7:26 AM GMT