மெக்காவுக்கு புனித பயணம் சென்று திரும்பியபோது சென்னை விமானத்தில் தஞ்சை பயணி திடீர் சாவு

மெக்காவுக்கு புனித பயணம் சென்று திரும்பியபோது சென்னை விமானத்தில் தஞ்சை பயணி திடீர் சாவு

மெக்காவுக்கு புனித பயணம் சென்று திரும்பியபோது நடுவானில் சென்னை விமானத்தில் தஞ்சையை சேர்ந்த பயணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
2 Jan 2023 4:43 AM GMT