
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி; புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேட்டி
புதுச்சேரி துணை நிலை கவர்னர் கைலாசநாதனை சந்தித்து இதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளார்.
28 Jun 2025 5:17 PM IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
23 April 2025 3:53 AM IST
புனித வெள்ளியை ஒட்டி புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி பிரார்த்தனை
இயேசு கிறிஸ்துவின் அளப்பரிய தியாகத்தைப் புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது என்று புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
17 April 2025 1:58 PM IST
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி
விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
6 Feb 2024 6:48 AM IST
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 3:50 PM IST
புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கை: மதுபான பிரச்சினையை திசை திருப்ப ரங்கசாமி அரசியல் நாடகம்; தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., குற்றச்சாட்டு
மதுபான பிரச்சினையை திசை திருப்ப மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து அரசியல் நாடகமாடுவதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின.
18 Dec 2022 5:04 AM IST




