
பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது
தக்கலை அருேக பத்மநாபபுரம் கோட்டை சுவரின் மேல்பாகம் இடிந்து விழுந்தது. சுவரை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 8:33 PM GMT
வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து பெண் காயம்
பெண் காயம்திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு சொந்தமான வீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 9 வீடுகள்...
24 Oct 2023 9:00 PM GMT
விடிய, விடிய பெய்த கனமழை: காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
நொய்யல் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
15 Oct 2023 5:28 PM GMT
இடிந்து விழுந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ஒரத்தநாடு அருகே இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
13 Oct 2023 9:34 PM GMT
இது சாலை தானா?...இல்லை உழுது போட்ட வயலா?...
பெங்களூரு துருபரஹள்ளி மீனாட்சி லே-அவுட்டில் 12 ஆண்டுகள் சீரமைக்கப்படாமல் உள்ள சாலை தற்போது பெய்த மழையால் உழுதுபோட்ட வயல் போல் காட்சி அளிக்கிறது.
12 Oct 2023 6:45 PM GMT
பாலம் அமைக்கும் பணியின் போது கான்கிரீட் சரிந்ததால் பரபரப்பு
வத்திராயிருப்பு அருகே புதிய பாலம் கட்டுவதற்காக கான்கிரீட் அமைத்தபோது, எதிர்பாராதவிதமாக கான்கிரீட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் தப்பினர்.
7 Oct 2023 7:12 PM GMT
மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் சாவு
கூத்தாநல்லூர் அருகே மயான கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
30 Sep 2023 6:45 PM GMT
சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலி
இரும்பு கதவு மீது ஏறி குதித்து விளையாடிய சிறுமி, சுவர் இடிந்து விழுந்து பலியானார்.
28 Aug 2023 4:01 PM GMT
பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து; ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்
பீகாரில் ஒரு மாதத்திற்குள் மற்றொரு பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
24 Jun 2023 11:15 AM GMT
மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
நெமிலி அருகே மழையின் போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
19 Jun 2023 6:32 PM GMT
பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரை சரிந்தது
பலத்த காற்றின் காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்தது.
23 May 2023 8:52 PM GMT