மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பஸ்
வால்பாறையில் மின்கம்பத்தில் கல்லூரி பஸ் மோதியது.
17 Oct 2023 7:00 PM GMTபேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து - 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
பேரம்பாக்கம் அருகே சாலையில் சென்ற கல்லூரி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த 13 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
4 Aug 2023 10:38 AM GMTதிருத்தணியில் கல்லூரி பஸ் மீது மற்றொரு பஸ் மோதி விபத்து - மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருத்தணியில் கல்லூரி பஸ் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
25 Feb 2023 8:23 AM GMTகுன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதிய கல்லூரி பஸ்: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்
குன்றத்தூர் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கல்லூரி பஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.
10 Jan 2023 5:48 AM GMTடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறிய கல்லூரி பஸ்
கொடு்ங்கையூர் பஸ் நிறுத்தம் அருகே கல்லூரி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் ஏறியது.
1 Nov 2022 8:45 AM GMT