
கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.70 லட்சம் தங்கம் கடத்தல் - 2 பெண்கள் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பெண்களை கைது செய்தனர்.
23 Feb 2023 5:29 AM GMT
கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்
கொழும்பு, சார்ஜா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Feb 2023 4:48 AM GMT
கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் சிக்கியது - 2 இலங்கை பெண்கள் கைது
கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.26 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட 2 இலங்கை பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
25 Jan 2023 4:27 AM GMT
கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.46¼ லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை வாலிபர் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்த ரூ.46 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இலங்கை வாலிபரை கைது செய்தனர்.
5 Nov 2022 4:00 AM GMT
இலங்கை: பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு
கொழும்புவில் இன்று பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது.
26 Oct 2022 10:55 PM GMT
கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களுடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு
கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்பிரமணிய சாமி நேரில் சந்தித்து பேசினார்.
29 Sep 2022 7:21 PM GMT
கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் ரத்தின கற்கள் சிக்கியது - இலங்கை வாலிபர் கைது
கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்புள்ள ரத்தின கற்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
24 July 2022 5:24 AM GMT
இலங்கை-ஆஸ்திரேலியா 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - கொழும்புவில் இன்று நடக்கிறது
ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று களம் இறங்குகிறது.
24 Jun 2022 12:53 AM GMT