வாச்சாத்தி தீர்ப்பு: எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் - திருமாவளவன் அறிக்கை

வாச்சாத்தி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
30 Sep 2023 7:13 PM GMT
சாமானிய மக்கள், வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஓராண்டில் 2 முறை மின் கட்டணம் உயர்ந்ததால் சாமானிய மக்கள், வணிகர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது என்ற விக்கிரமராஜா கூறினார்.
3 Aug 2023 7:28 PM GMT
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு; காவல்துறை கண்டுகொள்ளுமா? என்ற ஏக்கத்தில் சாமானியர்கள்

பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், சென்னையில் பெட்ரோல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை காவல்துறை கண்டுகொண்டு உரிய பாதுகாப்பு அளிக்குமா? என்ற ஏக்கத்தில் சாமானிய மக்கள் உள்ளனர்.
4 Oct 2022 10:39 AM GMT
பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த பத்ம விருதுகளை பாமர, சாமானிய மக்களுக்கும் கிடைக்க செய்தவர் மோடி என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
31 July 2022 5:07 AM GMT
பாமர, சாமானிய மக்களுக்கும் பத்ம விருதுகள் கிடைக்க செய்தவர் மோடி- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்

30 July 2022 9:04 PM GMT