காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் திடீர் ராஜினாமா
ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான கவுரவ் வல்லப் அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
4 April 2024 5:13 AM GMTநாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்காந்தி
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
2 April 2024 10:09 AM GMTமக்களவை தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி பேச்சுவார்த்தை
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என காங்கிரஸ் எம்.பி., முகுல் வாஸ்னிக் கூறினார்.
8 Jan 2024 10:53 AM GMTபுதிய புகார்கள் வெளியாகி இருக்கும் விவகாரம்: அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி பறித்து உள்ளது?காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
13 Oct 2023 10:15 PM GMTவெளிநாட்டு சட்டை அணிந்துகொண்டு இந்தியாவை இணைக்க யாத்திரையா?" ராகுல் மீது அமித்ஷா கடும் பாய்ச்சல்
வெளிநாட்டு சட்டை அணிந்து கொண்டு, இந்தியாவை இணைக்க யாத்திரை மேற்கொள்கிறேன் என்பதா என கேட்டு ராகுலை அமித்ஷா தாக்கினார்.
10 Sep 2022 5:09 PM GMT