காட்டுமன்னார்கோவிலில்இலங்கை அகதிகளுக்கு ரூ.3½ கோடியில் வீடுகள் கட்டும் பணிகலெக்டர் பாலசுப்பிரமணியம், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆய்வு
காட்டுமன்னார்கோவில் இலங்கை அகதிகளுக்கு ரூ.3½ கோடியில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம், சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.
3 Jan 2023 6:45 PM GMTகம்மாபுரம் ஒன்றியத்தில் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு
கம்மாபுரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
30 Nov 2022 10:05 PM GMTஇலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணி
திண்டுக்கல் அருகே இலங்கை தமிழர்களுக்கு 321 வீடுகள் கட்டும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
30 Aug 2022 2:40 PM GMTதமிழ் காலனியில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி; சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சிக்கமகளூருவில் தமிழ் காலனியில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணியை சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
8 Jun 2022 3:12 PM GMT