சேலத்தில், இன்று பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா-கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்

சேலத்தில், இன்று பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா-கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்

சேலத்தில் இன்று பெரியார் பல்கலைக்கழக 21-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்.
27 Jun 2023 8:36 PM GMT