திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு

திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு

திருத்தணி அருகே இயற்கை எரிவாயு குழாய் புதைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
5 Nov 2022 9:49 AM IST