
தோனி, சி.எஸ்.கே அல்ல... ஐ.பி.எல். தொடரின் சிறந்த கேப்டன், அணி இதுதான் - மனோஜ் திவாரி
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன.
6 May 2025 5:22 AM
ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டி முடிந்ததும் தோனி என்னை இப்படிதான் அழைத்தார் - ஆயுஷ் மாத்ரே
ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்து அசத்தினார்.
5 May 2025 1:59 AM
பிரேவிஸ் அவுட்: சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவு...நடந்தது என்ன?
நடுவரின் முடிவை சவால் செய்ய விரும்பும் எந்தவொரு அணியும் அவுட் கொடுத்த 15 வினாடிகளுக்குள் ரிவ்யூ மேற்கொள்ள வேண்டும்.
4 May 2025 11:30 AM
சென்னைக்கு எதிராக அரைசதம்... ஐ.பி.எல். தொடரில் பல்வேறு சாதனைகளை படைத்த விராட் கோலி
சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார்.
4 May 2025 10:57 AM
'இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்': மாத்ரேவை பாராட்டிய மும்பை வீரர்
பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்தார்.
4 May 2025 10:31 AM
சி.எஸ்.கே-வுக்கு எதிராக... ரோகித், தவானை முந்தி மாபெரும் சாதனை படைத்த விராட் கோலி
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ஆர்.சி.பி திரில் வெற்றி பெற்றது.
4 May 2025 9:05 AM
ஐ.பி.எல்.: இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர்களின் வரிசையில் ஆயுஷ் மாத்ரே
சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிக்சர் அடிக்க முயன்றபோது, குருணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
3 May 2025 5:58 PM
ஒரே ஓவரில் 33 ரன்கள்... மோசமான சாதனை படைத்த கலீல் அகமது
பெங்களூருவின் அதிரடி ஆட்டக்காரரான ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
3 May 2025 4:16 PM
ஐ.பி.எல். தொடரில் 2வது அதிவேக அரைசதம்... சாதனை பட்டியலில் இணைந்த ஷெப்பர்ட்
சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.
3 May 2025 3:58 PM
ஷெப்பர்ட் அதிரடி அரைசதம்... சென்னைக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்.சி.பி
ஆர்.சி.பி. தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62 ரன்கள் எடுத்தார்.
3 May 2025 3:47 PM
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சி.எஸ்.கே-வை கிண்டல் செய்யும் வகையில் 'ஜெர்சி'
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
3 May 2025 1:50 PM
ஐ.பி.எல்.: டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
3 May 2025 1:34 PM