
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்; டி.ஜி.பி.யை நீக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு
ஜார்கண்டில் கடந்த கால தேர்தல்களின்போது, டி.ஜி.பி.க்கு எதிராக புகார்கள் எழுந்து, அதன்மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
19 Oct 2024 1:06 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை-நடவடிக்கை என்ன..? தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
9 July 2024 8:27 AM
ஆபாச வீடியோ வழக்கு; 3 நாட்களில் நடவடிக்கை கோரி டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
சிறப்பு புலனாய்வு குழுவில் பெண் அதிகாரிகளும் சேர்க்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது என்று தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை தெரிவிக்கிறது.
9 May 2024 8:23 PM
டி.ஜி.பி. நியமனம்: மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டி.ஜி.பி. பதவிக்கு மேற்கு வங்காள அரசு பரிந்துரை செய்த 3 அதிகாரிகள் கொண்ட பட்டியலில் 2-வது நபராக முகர்ஜி இடம் பெற்றுள்ளார்.
19 March 2024 11:54 AM
ஜாபர் சாதிக்கிற்கு கொடுத்தது விருது அல்ல; வெறும் பரிசு பொருள் மட்டுமே: டி.ஜி.பி. விளக்கம்
ஜாபர் சாதிக், போதை பொருள் வழக்கில் குற்றவாளி என தெரிய வந்ததும், அவர் வழங்கிய சி.சி.டி.வி. கேமராக்களை அகற்றி, திருப்பி கொடுத்து விட்டோம் என டி.ஜி.பி. கூறினார்.
7 March 2024 12:59 PM
தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை மீண்டும் பரபரப்பு கடிதம்
மதுரை போலீசார் சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பி வைக்கப்பட்ட சம்மனில் உரிய தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Dec 2023 5:38 PM
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்
அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எடுத்து சென்றதாகவும் டிஜிபியிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 9:47 AM
சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2023 2:41 PM
எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் புகார் அளித்ததும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
எல்லைகள் குறித்து யோசிக்காமல் பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் பேரில் முதலில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
5 Oct 2023 9:37 PM
2 பெண்கள் மானபங்க வீடியோ வழக்கு: மணிப்பூர் போலீஸ் டி.ஜி.பி. ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
2 பெண்கள் மானபங்க வீடியோ வழக்கில், மணிப்பூர் போலீஸ் டி.ஜி.பி. 7-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. மணிப்பூரில், சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததாக கருத்து தெரிவித்துள்ளது.
1 Aug 2023 7:06 PM
புதுவையில் புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு
புதுவையில் புதிய டி.ஜி.பி.யாக ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கவர்னர், முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
29 Jun 2023 4:31 PM
புதுச்சேரி புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் பொறுப்போற்பு
புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
29 Jun 2023 6:55 AM