சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு


சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
x
தினத்தந்தி 13 Oct 2023 2:41 PM GMT (Updated: 13 Oct 2023 2:41 PM GMT)

சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.உதவி கமிஷனர்களின் பெயர் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பணியிடம் விவரம் வருமாறு:

  1. ராஜா-வேப்பேரி உதவி போலீஸ் கமிஷனர்.
  2. தட்சிணாமூர்த்தி-பூக்கடை உதவி கமிஷனர்.
  3. சரண்யா-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்.
  4. அருண்-கோயம்பேடு உதவி கமிஷனர்.
  5. சுதர்சன்-தியாகரயநகர் உதவி கமிஷனர்.
  6. பரத்-நீலாங்கரை உதவி கமிஷனர்.
  7. கண்ணன் காத்திருப்போர் பட்டியல்.
  8. பிராங்க் டி ரூபன்-ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர்
  9. கலியன்-பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனர்.
  10. டி.ரமேஷ்- அரும்பாக்கம் உதவி கமிஷனர்.
  11. புருஷோத்தமன்-மடிப்பாக்கம் உதவி கமிஷனர்.
  12. பாலகிருஷ்ணபிரபு -சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர்.

Next Story