ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் பிணமாக மீட்பு:  மகனின் கதி என்ன?

ஏரியில் மீன்பிடிக்க சென்றவர் பிணமாக மீட்பு: மகனின் கதி என்ன?

மைசூரு புறநகரில் ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் பிணமாக மீட்கப்பட்டார். மகனின் கதி என்ன வென்று தெரியவில்லை.
26 July 2022 11:01 PM IST