
போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
ரூ.3 கோடி மதிப்புள்ள 9 சென்ட் இடம் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 May 2025 12:37 PM IST
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
14 March 2025 12:58 PM IST
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் - பதிவுத்துறை அறிவிப்பு
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது.
28 Feb 2025 8:56 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
17 Feb 2025 6:41 AM IST
தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்
தைப்பூச நாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11 Feb 2025 4:41 AM IST
தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு
தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
7 Feb 2025 9:35 AM IST
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும்
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2 Feb 2025 7:20 AM IST
பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று இயங்கும் என அறிவிப்பு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பத்திரப்பதிவு மேற்கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2024 7:38 AM IST
இனி ஒரு நிமிடத்தில் 'பட்டா'
பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:39 PM IST
சுபமுகூர்த்த நாளையொட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்
சுபமுகூர்த்தம் உள்ளிட்ட சிறப்பான நாட்களில் கிரயம், ஒப்பந்தம், உயில், செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றுக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
15 Dec 2023 6:01 AM IST
வனத்துறை நிலம் பத்திரப்பதிவு: சார்பதிவாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
தாம்பரத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
3 July 2022 6:32 AM IST