வைரலாகும் தகவல்: தீபிகா படுகோனே விவாகரத்தா?

வைரலாகும் தகவல்: தீபிகா படுகோனே விவாகரத்தா?

ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே விவாகரத்து செய்ய இருப்பதாக இணைய தளத்தில் தகவல் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
1 Oct 2022 2:15 AM GMT
இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்

இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்

ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Aug 2022 10:02 AM GMT
ரூ.22 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை

ரூ.22 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை

மும்பை கடற்கரை அருகில் உள்ள அலிபாக் என்ற இடத்தில் கணவருடன் இணைந்து ஆடம்பர பங்களாவை தீபிகா படுகோனே 18 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பங்களா வீட்டை ரூ.22 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.
22 Aug 2022 11:26 AM GMT
மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே

மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே

மன அழுத்தத்தால் பலமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
9 Aug 2022 9:15 AM GMT
இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே?

இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக தீபிகா படுகோனே?

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Aug 2022 11:09 AM GMT
10 மொழிகளில் தயாராகும் புராஜக்ட் கே

10 மொழிகளில் தயாராகும் 'புராஜக்ட் கே'

பிரபாஸ் நடிப்பில், 10 மொழிகளில் தயாராகும் ‘புராஜக்ட் கே’ என்ற படம் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
31 July 2022 1:22 PM GMT