நீர்ச்சத்து குறைவும்... பாத வெடிப்பும்...!

நீர்ச்சத்து குறைவும்... பாத வெடிப்பும்...!

தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.
30 Jun 2022 3:28 PM GMT