டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இணைய சேவை முடக்கம்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இணைய சேவை முடக்கம்: வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இணைய சேவை முடக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Nov 2022 7:20 PM GMT