
தமிழ்நாடு தலைவணங்காது: மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 July 2025 3:26 PM IST
பூச்சாண்டி காட்டும் வேலையைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் - எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டு மக்கள் தொகுதி மறுவரையறை குறித்தோ, இந்தி திணிப்பு குறித்தோ தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
6 Jun 2025 11:11 AM IST
மக்கள்தொகை கணக்கெடுப்பை 2027-க்கு தள்ளிப்போட்டு பா.ஜ.க. சதி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2025 8:30 PM IST
அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரம் பரவி இருப்பதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது: மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டியது அவசியம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
9 April 2025 4:51 PM IST
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தண்டனை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தண்டனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார்.
4 April 2025 5:41 PM IST
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2 April 2025 9:46 AM IST
சென்னையில் உறுதிபூண்டது, ஐதராபாத்தில் நிறைவேறி உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மாற்றியமைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 March 2025 9:31 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 March 2025 4:26 PM IST
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன..?
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
22 March 2025 4:58 PM IST
ஜனநாயகம் நீர்த்து போவதை அனுமதிக்க மாட்டோம்: கே.டி.ராமாராவ் பேட்டி
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, நமது மாநிலங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று கேடி ராமாராவ் தெரிவித்தார்.
22 March 2025 3:41 PM IST
"நியாயமான தொகுதி வரையறை.. அடுத்த கூட்டம் ஐதராபாத்தில்.." - தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
22 March 2025 1:10 PM IST
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்
தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
22 March 2025 12:40 PM IST




