அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இயக்குநரை அறிவித்த பட நிறுவனம்

அடுத்த "ஜேம்ஸ் பாண்ட்" இயக்குநரை அறிவித்த பட நிறுவனம்

'டூன்' இயக்குனர் டெனிஸ் வில்லெனுவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
26 Jun 2025 8:26 PM IST