மராட்டிய துணை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு

மராட்டிய துணை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிப்பு

நர்ஹரி ஜெர்வால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் அளித்தனர்.
25 Jun 2022 11:31 PM GMT
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை பயன்படுத்த கூடாது; உத்தவ் தாக்கரே

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாலாசாகேப் தாக்கரேவின் பெயரை பயன்படுத்த கூடாது; உத்தவ் தாக்கரே

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கு மராட்டிய துணை சபாநாயகர் இன்று தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
25 Jun 2022 11:00 AM GMT
மராட்டிய துணை சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டம்

மராட்டிய துணை சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம்; அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டம்

மராட்டிய துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் ஒன்றை இயற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.
24 Jun 2022 4:06 PM GMT
சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவராகிறார் அஜய் சவுத்ரி; துணை சபாநாயகர் ஒப்புதல்

சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவராகிறார் அஜய் சவுத்ரி; துணை சபாநாயகர் ஒப்புதல்

சிவசேனாவின் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ. அஜய் சவுத்ரியை நியமிக்க துணை சபாநாயகர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
24 Jun 2022 10:21 AM GMT
மராட்டிய அரசியலில் சூடு பிடித்த கட்சி மாறி ஓட்டளித்த விவகாரம்; ஷிண்டேவை நீக்க கடிதம்

மராட்டிய அரசியலில் சூடு பிடித்த கட்சி மாறி ஓட்டளித்த விவகாரம்; ஷிண்டேவை நீக்க கடிதம்

மராட்டியத்தில் கட்சி மாறி ஓட்டளித்த விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேவை நீக்க சட்டசபை துணை சபாநாயகரிடம் சிவசேனா தலைவர்கள் கடிதம் அளித்தனர்.
21 Jun 2022 1:12 PM GMT