
பர்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
பர்கூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தாா்.
24 May 2023 8:55 PM GMT
ரூ.16 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
சாணார்பட்டி ஒன்றியத்தில் ரூ.16 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வேலுச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
2 April 2023 7:00 PM GMT
கொடைக்கானலில் ரூ.90 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
கொடைக்கானலில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
3 March 2023 8:30 PM GMT
நீண்ட காலத்திற்கு தரமானதாக இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் நீண்ட காலத்திற்கு தரமானதாக இருந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சகாய் மீனா அறிவுரை கூறினார்.
28 Feb 2023 6:45 PM GMT
வளர்ச்சி திட்டப் பணிகளைஅரசு முதன்மை செயலாளர் ஆய்வு
தேனியில் வளர்ச்சி திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
23 Dec 2022 6:45 PM GMT
"வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நிலங்களை கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு
பேச்சுவார்த்தை நடத்திய பிறகே நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
30 Nov 2022 4:52 PM GMT
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்.
29 Oct 2022 6:45 PM GMT
கடலூர்மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
22 Sep 2022 6:45 PM GMT
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் 2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நிறைவேற்றப்பட்டது.
2 Sep 2022 4:55 PM GMT
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
2 Sep 2022 4:50 PM GMT
ஒவ்வொரு துறை அலுவலர்களும் சிறந்த மாவட்டத்திற்கான விருது பெறும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சஹாய் மீனா அறிவுரை
ஒவ்வொரு துறை அலுவலர்களும் அரசிடமிருந்து சிறந்த மாவட்டத்திற்கான விருதை பெறும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஹர்சஹாய் மீனா அறிவுரை கூறினார்.
18 Aug 2022 4:54 PM GMT
ரூ.3.60 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஹலகூருவில் ரூ.3.60 கோடி செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
28 July 2022 3:03 PM GMT