
பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா..?
காலையில் பழங்களை சாப்பிட விரும்பினால் அதனுடன் நட்ஸ்கள், முழு தானியங்கள், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
24 Oct 2025 5:45 PM IST
"டயட்" என்றாலே அலர்ட்டாகும் நடிகை சமந்தா
நடிகை சமந்தா உடல் எடையைக் குறைக்க பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வருகிறார்.
1 Aug 2025 5:26 PM IST
உடற்பயிற்சி இன்றி 26 கிலோ எடை குறைத்த போனி கபூர்
பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் எந்த வித உடற்பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் தனது உடல் எடையில் 26 கிலோ குறைத்துள்ளார்.
24 July 2025 9:17 PM IST
உடல் எடையை குறைக்கும் 'பப்பாளி'!
உணவில் தினமும் பப்பாளி சேர்த்துக் கொண்டால் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றி செரிமானத்தை சீராக்கும், கொழுப்பை எரித்துவிடும்.
24 Sept 2023 9:23 PM IST
ஜப்பானியர்களின் கட்டுடல் ரகசியம்
உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
21 Sept 2023 5:42 PM IST
பண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.
17 Sept 2023 7:00 AM IST
உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
10 Sept 2023 7:00 AM IST
குளிர்காலத்தில் ஏன் மூலிகை டீ பருக வேண்டும்?
குளிர்ச்சியான கால நிலையில் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
6 Jan 2023 9:48 PM IST
உடல் எடையை குறைக்க உதவும் வித்தியாசமான பயிற்சிகள்
மெதுவான நடைப்பயிற்சி, உடலை மட்டுமில்லாமல் மனதையும் லேசாக்கும். இதில், செல்லப்பிராணியுடன் நடப்பது, சுற்றியுள்ள இயற்கையை ரசித்தபடி நடப்பது ஆகியவை அடங்கும்.
17 July 2022 7:00 AM IST




