டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூல் - நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவையில்லை

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூல் - நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவையில்லை

சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூலிக்கப்பட உள்ளதால் நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவை இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
31 March 2023 7:57 AM GMT