
தமிழில் தவறாக வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றம்
இது தொடர்பாக கடந்த 5-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
8 Jun 2025 1:24 PM IST
பொள்ளாச்சி சம்பவத்துக்கு கிடைத்த நீதி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் இந்த வழக்கில் 6 ஆண்டுகளானாலும் நீதி மறுக்கப்படவில்லை.
14 May 2025 4:19 AM IST
பயங்கரவாதத்துக்கு இது பதிலா..?
பஹல்காம் தாக்குதலை செய்தவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
1 May 2025 7:19 AM IST
ஆழியாறு தடுப்பணையில் போலீசார் கண்காணிப்பு
இது குறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
28 April 2025 4:15 PM IST
ஈரோட்டில் உடைந்த குடிநீர் குழாய் சீரமைப்பு
இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் செய்தி வெளியானது.
24 April 2025 3:27 PM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி: விளையாட்டு மைதானத்தில் இருந்த கட்டுமான பொருட்கள் அகற்றம்
மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டுமென விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
18 April 2025 10:39 PM IST
'தினத்தந்தி'-ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி: வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்
‘தினத்தந்தி', ஜெயா கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப், வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பதற்கான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் பேசினார்.
23 April 2023 2:21 PM IST
தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி தொடங்கியது...!
தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது.
8 April 2023 3:04 PM IST




