
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் “டிசி” படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா நடிக்கும் ‘டிசி’ படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
1 Nov 2025 6:26 PM IST
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்?
லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், “வன்முறை மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
30 Jun 2025 8:54 PM IST
இளையராஜா பயோபிக்... திரைக்கதை, வசனம் எழுதும் பிரபல எழுத்தாளர்
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார்.
5 Oct 2024 9:50 PM IST
இளையராஜா பயோபிக் பணியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்
இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
11 Aug 2024 3:11 PM IST
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ்? - நாளை வெளியாகும் புதிய அப்டேட்
இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
19 March 2024 9:48 PM IST
4-வது முறையாக தனுசுடன் இணையும் பட நிறுவனம்
4-வது முறையாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
8 July 2022 2:56 PM IST




