
தீபாவளிக்கு வெளியாகும் லெஜெண்ட் சரவணனின் புதிய படம்
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது, இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார்.
27 Jun 2025 11:39 AM
"கருடன்" பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி – சசிகுமார்
விஜய் சேதுபதி – சசிகுமார் காம்போவில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 April 2025 9:16 AM
'லெஜண்ட்' சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் 2வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
16 Sept 2024 9:12 AM
சூரியின் 'கருடன்' படம் மே 31-ல் வெளியீடு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.
13 May 2024 1:38 PM
'கருடன்' பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு
நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாக உள்ளது.
12 May 2024 3:15 PM