நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏ.டி பட டிரெய்லர் வெளியானது

நடிகர் பிரபாஸின் 'கல்கி 2898 ஏ.டி' பட டிரெய்லர் வெளியானது

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
10 Jun 2024 4:04 PM GMT
கல்கி 2898 ஏ.டி படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ

'கல்கி 2898 ஏ.டி' படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ

‘கல்கி 2898 ஏ.டி’ படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 -ம் தேதி வெளியாகவுள்ளது.
20 May 2024 9:15 AM GMT