ரஜினியின் கூலி படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்

ரஜினியின் 'கூலி' படம் ரூ.1000 கோடி வசூல் பண்ணும்.. வாழ்த்திய இயக்குநர் ரத்னகுமார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் ரத்னகுமார், 'படம் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும்' என கூறியுள்ளார்.
23 April 2024 9:21 AM GMT