
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட 12 நிமிட காட்சி வெளியானது
வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
18 March 2025 8:30 PM IST
"விடுதலை" படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு
வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
13 March 2025 2:48 PM IST
"வாடிவாசல்" படப்பிடிப்பு அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
வரும் மே அல்லது ஜுன் மாதம் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
28 Feb 2025 6:38 PM IST
'பேட் கேர்ள்' டீசர் சர்ச்சை: வெற்றிமாறன் செய்ததை ஏற்க முடியாது - இயக்குனர் மோகன் ஜி
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிறைபட்டு கிடப்பது போன்றும், படிக்க அனுப்புவதில்லை என சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
2 Feb 2025 8:54 PM IST
இனி கதையின் நாயகனாகவே எனது பயணம் - நடிகா் சூரி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
21 Dec 2024 9:17 PM IST
'விடுதலை 2' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
'விடுதலை 2' படம் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
14 Nov 2024 6:18 PM IST
'கொட்டுக்காளி' பட இயக்குனர் வினோத்ராஜ் செய்திருப்பது சாதாரண விஷயமல்ல - இயக்குனர் வெற்றிமாறன்
'கொட்டுக்காளி' படம் சாதியத்துக்கு எதிரான படமாகவும், வணிக சினிமா பார்க்கக்கூடிய பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் உள்ளது. இதைச் சாதித்த இயக்குனர் வினோத்துக்கு இயக்குனர் வெற்றிமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
13 Aug 2024 6:54 PM IST
வெற்றிமாறனின் 'விடுதலை 2' பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
16 July 2024 3:10 PM IST
'வாடிவாசல்' அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்
சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
14 May 2024 4:03 PM IST
போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெற்றிமாறன்
நம்முடைய வாழ்க்கை நம்ம கட்டுபாட்டுக்குள் இருக்க வேண்டும். எதையுமே நம்மை கட்டுப்பாடு செய்ய அனுமதிக்ககூடாது என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.
4 May 2024 7:02 PM IST
சூர்யாவின் 'வாடிவாசல்' படம் குறித்த புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் வெற்றிமாறன்
வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல்' திரைப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
12 April 2024 6:18 PM IST
விடுதலை பட குழுவினர் அனைவருக்கும் தங்க காசு வழங்கிய இயக்குநர் வெற்றிமாறன்
விடுதலை பட வெற்றியை அடுத்து, படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் தங்க காசு வழங்கி உள்ளார்.
2 April 2023 5:09 PM IST