
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
14 Sept 2025 5:44 PM IST
அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் பயப்படுகிறார்கள் - கவிஞர் ஜாவேத் அக்தர்
அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாகவும் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
13 May 2025 1:05 AM IST
தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
30 July 2024 9:03 AM IST
லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் ரூ.600 கோடி சொத்து ஆவணங்கள் சிக்கின - அமலாக்கத்துறை தகவல்
ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக வாங்கிய புகார் தொடர்பான வழக்கில் லாலுபிரசாத் குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
12 March 2023 1:41 AM IST




