டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை

மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
27 Feb 2025 7:26 PM IST
முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்

முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட கலெக்டர்கள்

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Feb 2025 2:38 PM IST
நிவாரண பணிகள்: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

நிவாரண பணிகள்: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
2 Dec 2024 11:10 AM IST
150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்தாரா..? - காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷன்

150 மாவட்ட கலெக்டர்களை அமித்ஷா சந்தித்து பேசியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
3 Jun 2024 3:21 AM IST
மணல் குவாரி வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மணல் குவாரி வழக்கில் 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

5 மாவட்ட கலெக்டர்களும் ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 April 2024 3:24 PM IST
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
17 March 2024 3:06 PM IST
சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த மாவட்ட கலெக்டர்களுக்கு விருது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பாலின விகிதத்தை உயர்த்த சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
8 March 2024 1:28 PM IST
அதி கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

அதி கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2023 7:28 PM IST
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்கள் - மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு பட்டா முகாம்கள் - மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்

பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2023 5:45 PM IST
மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

மழைக்கால விடுமுறை; சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்யலாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்து கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
5 Nov 2022 7:48 PM IST
தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள்: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய கோரிக்கைகள்: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கிய மான கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
24 Aug 2022 5:03 AM IST
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4 Aug 2022 3:13 PM IST