சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன்

3 தொகுதிகள் அடங்கிய சென்னையில் 611 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
9 April 2024 9:02 PM GMT