டி.கே.சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கை வரலாறு

டி.கே.சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கை வரலாறு

மாணவர் காங்கிரசில் இருந்து துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உயர்ந்துள்ளார்.
18 May 2023 8:55 PM
சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சித்தராமையா முதல்-மந்திரியாக அறிவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெங்களூரு, மைசூருவில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
17 May 2023 9:51 PM
டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூருவில் டி.கே.சிவக்குமாரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
17 May 2023 9:40 PM
டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை

டி.கே.சிவக்குமாரிடம் சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரிடம், சோனியா காந்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட நிலை கர்நாடகத்தில் வராது என்றும் அவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
17 May 2023 9:24 PM
டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டி.கே.சிவக்குமாருக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டி.கே.சிவக்குமார் மீதான வழக்கு விசாரணைக்கு விதித்துள்ள தடையை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
17 May 2023 8:45 PM
டி.கே.சிவக்குமார்- சித்தராமையாவுடன் கார்கே தனித்தனியாக ஆலோசனை

டி.கே.சிவக்குமார்- சித்தராமையாவுடன் கார்கே தனித்தனியாக ஆலோசனை

முதல்-மந்திரி பதவி கேட்டு டி.ேக.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் போர்க்கொடி தூக்குவதால் அவர்களை கார்கே தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் முதல்-மந்திரி தேர்வு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 May 2023 9:32 PM
டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கார்கே உறுதி அளித்தார்; டி.கே.சுரேஷ் எம்.பி. பேட்டி

டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக கார்கே உறுதி அளித்தார்; டி.கே.சுரேஷ் எம்.பி. பேட்டி

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் டி.கே.சிவக்குமாருக்கு முதல்-மந்திரி பதவி வழங்குவதாக மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்தார் என்று டி.கே.சுரேஷ் எம்.பி. கூறியுள்ளார்.
16 May 2023 9:21 PM
யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல; டி.கே.சிவக்குமார் பேட்டி

யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல; டி.கே.சிவக்குமார் பேட்டி

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பது முக்கியமல்ல என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
15 May 2023 8:55 PM
டெல்லி பயணம் ரத்து பற்றி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

டெல்லி பயணம் ரத்து பற்றி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

வயிற்று வலியால் அவதிப்படுவதால் டெல்லி செல்ல முடியவில்லை என டெல்லி பயணம் ரத்து குறித்து டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
15 May 2023 8:50 PM
சித்தராமையா, டி.கே.சிவக்குமார்; கர்நாடக புதிய முதல்-மந்திரி யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்; கர்நாடக புதிய முதல்-மந்திரி யார்? காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடக்கிறது

பெங்களூருவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்படுவரா? அல்லது டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்படுவரா? என்பது தெரியவரும்.
13 May 2023 7:50 PM