
பறக்கும் ரெயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? நாடாளுமன்றத்தில் கனிமொழி கேள்வி
இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என கனிமொழி தெரிவித்துள்ளார்
30 July 2025 5:43 PM
தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்
காப்புரிமை பெற்ற ஆழ்நிலை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
30 July 2025 10:02 AM
ஜெயலலிதாவை விமர்சித்தேனா? கடம்பூர் ராஜு மறுப்பு
திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜகதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
30 July 2025 8:50 AM
திமுக ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சி அமைந்ததும் அஜித்குமார் சகோதரர் விரும்பிய இடத்தில் அரசு வேலை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 July 2025 5:25 AM
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்க; ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கினால் 30 ஆயிரம் ரூபாய் அளவில் சம்பளம் கிடைக்கும்.
29 July 2025 4:06 PM
திமுக ஆட்சியில் எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், பெண்கள் மீதான வன்கொடுமைகள் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடுவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
29 July 2025 3:18 PM
ரூ.150 கோடி மோசடி விவகாரம்: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் அமளி
முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
29 July 2025 7:11 AM
என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றது - கண்ணீர் மல்க பேசிய ராஜேந்திரபாலாஜி
கட்சியை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றதால், தன்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு முயன்றதாக ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
28 July 2025 8:00 PM
'தி.மு.க., பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்' - விஜய்
தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக விஜய் விமர்சித்துள்ளார்.
28 July 2025 12:20 PM
நலம் பெற்று வீடு திரும்பினேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைவருக்கு நன்றி என முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
27 July 2025 2:11 PM
''என் ஸ்டேட்டஸ் வேற அவர் ஸ்டேட்டஸ் வேற..'' எடப்பாடியை சாடிய அமைச்சர் துரைமுருகன்
வேலூரில் 7 புதிய குளிர்சாதன பஸ்களின் சேவையை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
27 July 2025 4:25 AM
முதல்-அமைச்சர் ஆக எனக்கு தகுதி இல்லையா? - திருமாவளவன் கேள்வி
நாம் ஒன்றிணைந்து உருவாகியது தான் மதசார்பற்ற அரசு என்று திருமாவளவன் கூறினார்.
27 July 2025 4:08 AM