
தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் தமிழிசை சவுந்தரராஜன் தடுத்து நிறுத்தம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
அரசியல் கட்சி தலைவர்களை தி.மு.க. அரசு ஒடுக்க நினைப்பது ஜனநாயக படுகொலை என நயினார் நாகேந்திரன் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
13 Aug 2025 6:06 PM
துரோகம் செய்தது திமுக: அன்புமணி பரபரப்பு பேச்சு
இந்தியாவில் ஏழு மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இல்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
13 Aug 2025 3:10 PM
கவர்னரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி; திமுகவில் பெயர் வாங்க அரங்கேற்றும் நாடகம் - அண்ணாமலை விமர்சனம்
ஆராய்ச்சி மாணவி திமுக துணைச்செயலாளரின் மனைவி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்
13 Aug 2025 12:25 PM
2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது - மு.க.ஸ்டாலின் பேச்சு
நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
13 Aug 2025 8:53 AM
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
13 Aug 2025 6:29 AM
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம்.. திமுகவில் இணைந்ததால் நடவடிக்கை
அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
13 Aug 2025 5:40 AM
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்று மைத்ரேயன் கூறினார்.
13 Aug 2025 5:39 AM
திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
13 Aug 2025 3:36 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை குறித்து இதில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 Aug 2025 2:53 AM
வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
12 Aug 2025 12:00 PM
ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
12 Aug 2025 5:40 AM
பதவிக்காக மதிமுக என்றும் கூட்டணி வைப்பதில்லை: வைகோ
இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது என்று வைகோ கூறினார்.
12 Aug 2025 3:19 AM