
‘மதக்கலவரம் செய்வோருக்கு சம்மட்டி அடி கொடுக்கிறார் முதல்-அமைச்சர்’ - கனிமொழி எம்.பி.
பா.ஜ.க. மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சியை தவிர வேறு எதையும் வைத்து அரசியல் செய்யவில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
30 Dec 2025 2:47 AM IST
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
29 Dec 2025 9:10 PM IST
திமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
பெண்கள் முன்னேறினால் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
29 Dec 2025 6:56 PM IST
இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ளது தமிழ்நாட்டில்தான் - கனிமொழி எம்.பி.
அதிமுக ஆட்சியிலும், பாஜக ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாபு இல்லை என கனிமொழி பேசி உள்ளார்.
29 Dec 2025 6:36 PM IST
அமித்ஷாவின் பாட்சா ஒருபோதும் தமிழ்நாட்டில் பலிக்காது - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் இருப்பார்கள் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
29 Dec 2025 6:15 PM IST
திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு தொடங்கியது: மு.க. ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மகளிர் அணியினர் பங்கேற்றுள்ளனர்.
29 Dec 2025 5:41 PM IST
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடமில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
29 Dec 2025 12:23 PM IST
‘போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் தி.மு.க. படுதோல்வி’ - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்தது என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
29 Dec 2025 12:04 PM IST
வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும்: உதயநிதி ஸ்டாலின்
வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக திமுக அரசு என்றைக்கும் இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Dec 2025 11:41 AM IST
சட்டமன்ற தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்: நயினார் நாகேந்திரன்
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு திமுகவினர் கூனிக் குறுக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
29 Dec 2025 11:04 AM IST
விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜனுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு
'வெல்லும் தமிழ் பெண்கள்' என்று கனிமொழி எம்.பி. தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
29 Dec 2025 10:37 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின்
ராஜகோபால் மின்மோட்டாரினை இயக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
29 Dec 2025 10:33 AM IST




