வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது  விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை

விதை வணிக உரிமம் பெறாத நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
8 July 2022 10:29 PM IST