
என்னதான் டிரம்ப் மீது வெறுப்பு இருந்தாலும் இப்படியா..? ஹேக்கர்கள் பரப்பிய அதிர்ச்சி தகவல்
டான் டிரம்பின் எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர்.
21 Sep 2023 11:42 AM GMT
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கோல்ப் விளையாடிய மகேந்திர சிங் தோனி ..!!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோல்ப் விளையாடியுள்ளார்.
8 Sep 2023 5:31 AM GMT
'டொனால்டு டிரம்புடன் கொள்கை ரீதியாக நல்ல உடன்பாடு உள்ளது' - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி பேச்சு
டிரம்பின் வெளியுறவு கொள்கைகளை தன்னால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்தார்.
3 Sep 2023 11:01 PM GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் - இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் என இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி கூறினார்.
26 Aug 2023 7:24 PM GMT
தேர்தல் மோசடி வழக்கு: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது..!
தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 Aug 2023 1:04 AM GMT
டுவிட்டருக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்த அமெரிக்கா...!
முன்னாள் அதிபர் டிரம்பின் பதிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தியதால் அமெரிக்க நீதிமன்றம் டுவிட்டருக்கு அபராதம் விதித்துள்ளது.
10 Aug 2023 8:26 AM GMT
டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி அடுத்த விசாரணை - நீதிமன்றம் அதிரடி
டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்றும், அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3 Aug 2023 10:55 PM GMT
தேர்தல் முறைகேடுகள் புகார்: டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2023 11:25 AM GMT
வெள்ளை மாளிகை போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...!!
வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் சில நாட்ளுக்கு முன் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
7 July 2023 11:41 AM GMT
அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கு: அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு
அரசு ஆவணங்களை பதுக்கிய வழக்கில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
13 Jun 2023 7:31 PM GMT
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - நஷ்டஈடு கோரி தனது முன்னாள் வக்கீல் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப்
ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் சாட்சியம் சொன்ன வக்கீல் மீது நஷ்டஈடு கோரி டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
13 April 2023 3:41 PM GMT
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 April 2023 7:32 PM GMT