தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்

தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்

கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
27 Oct 2023 1:00 AM IST