தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் 54 திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் மறுப்பு - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் 54 திட்ட அலுவலர்களுக்கு ஊதியம் மறுப்பு - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களின் உரிமைகளை பறித்து பணிநீக்குவது அநீதி என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 March 2023 7:37 AM GMT
டாக்டர் ராமதாஸ் தமிழைதேடி பரப்புரை பயணம்: பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு

டாக்டர் ராமதாஸ் 'தமிழைதேடி' பரப்புரை பயணம்: பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு

டாக்டர் ராமதாஸ் ‘தமிழைதேடி’ பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். பா.ம.க.வினர் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு வழங்கினர்.
19 Feb 2023 10:51 AM GMT
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

"பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

மக்களை வருத்தி எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்டக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Jan 2023 12:42 PM GMT
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
29 Dec 2022 5:54 PM GMT
சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி பெருகட்டும் - டாக்டர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

"சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி பெருகட்டும்" - டாக்டர் ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
23 Oct 2022 5:28 PM GMT
பசி குறியீடு பட்டியலில் முன்னுக்கு வர முயற்சிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பசி குறியீடு பட்டியலில் முன்னுக்கு வர முயற்சிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

2022-ஆம் ஆண்டுக்கான உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
15 Oct 2022 10:28 AM GMT
ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2022 11:25 AM GMT
தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடியாததால் தற்காலிக இணைப்பை ஏற்படுத்தி மழைநீரை வெளியேற்ற வகை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2022 7:21 AM GMT
பா.ம.க. தொழிற்சங்கத்தில் 9 பேர் நீக்கம்  திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. தொழிற்சங்கத்தில் 9 பேர் நீக்கம் திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. தொழிற்சங்கத்தில் 9 பேர் நீக்கம் செய்யப்படுவதாக திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் தொிவித்தாா்.
7 Oct 2022 6:45 PM GMT
தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Sep 2022 5:39 PM GMT
தமிழக அரசு பணிகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட  வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

"தமிழக அரசு பணிகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டும்" - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களிலும் 80% பணிகள் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறூத்தியுள்ளார்.
21 Aug 2022 11:50 PM GMT
மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ்

"மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை உடனடியாக செலுத்த வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Aug 2022 9:47 PM GMT