
பா.ம.க. சமூக ஊடக பிரிவு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்க டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
பா.ம.க. சமூக ஊடக பிரிவின் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு எதிராக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
18 Oct 2025 4:09 PM IST
டாக்டர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்; நாளை வீடு திரும்புவார் - ஜி.கே.மணி
டாக்டர் ராமதாசை பார்க்க யாரும் ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம் என்று ஜி.கே.மணி கூறினார்.
6 Oct 2025 1:21 PM IST
டாக்டர் ராமதாசுக்கு இன்று ஆஞ்சியோ பரிசோதனை
பல்வேறு நிகழ்ச்சிகளில் டாக்டர் ராமதாஸ் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார்.
6 Oct 2025 7:12 AM IST
பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பாமக மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Aug 2025 7:35 PM IST
அன்புமணி தலைமையில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது; டாக்டர் ராமதாஸ் தரப்பு
2026 ஆகஸ்டு வரை தலைவராக அன்புமணியும், பொருளாளராக திலகபாமாவும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும் நீடிப்பார்கள் என பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.
10 Aug 2025 12:44 PM IST
பூம்புகார் மகளிர் மாநாட்டுக்கு அணி அணியாய் திரண்டு வாரீர்! - டாக்டர் ராமதாஸ் அழைப்பு
பூம்புகார் மகளிர் மாநாட்டில் மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
5 Aug 2025 6:49 PM IST
டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார்
டாக்டர் ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2025 9:58 AM IST
தமிழக பட்ஜெட்டில் யாருக்கும் எதுவுமில்லை: புதிய திட்டங்கள் இல்லை - ராமதாஸ்
2025&26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
14 March 2025 2:53 PM IST
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பிரதமரின் இலங்கை பயணத்துக்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 March 2025 1:46 PM IST
சமூகநீதி மண்ணில் வன்னியர் இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள்: டாக்டர் ராமதாஸ்
வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க மு.க.ஸ்டாலின் அரசு மறுக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Jan 2025 12:26 PM IST
கட்சி நிகழ்ச்சிகளுக்கு காரில் வரக்கூடாது - டாக்டர் ராமதாஸ் அறிவுரை
கட்சி நிகழ்ச்சிகளுக்கு காரில் வரக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
10 Nov 2024 8:35 PM IST
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ்
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 3:35 PM IST




