
புஷ்பவனம் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
திரௌபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
6 Aug 2025 3:24 PM IST
பெரிய கிளாம்பாக்கம் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
தீமிதி நிகழ்வைத் தொடர்ந்து சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 July 2025 12:54 PM IST
திருப்போரூர் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
22 Jun 2025 3:43 PM IST
சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி நிகழ்வு 13-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
4 Jun 2025 1:13 PM IST
சிவகிரி திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 10 மணியளவில் உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.
2 Jun 2025 11:30 AM IST
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறப்பு - பட்டியலின மக்கள் வழிபாடு
மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 April 2025 8:50 AM IST
'திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்' - அமைச்சர் சேகர்பாபு
திரவுபதி அம்மன் கோவிலை வைத்து சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
31 March 2025 2:52 PM IST
திரவுபதி அம்மன் கோவிலை திறக்க இந்து சமய அறநிலையத்துறையை அணுக வேண்டும் - வழக்கு தொடர்ந்தவருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோவிலை திறப்பது குறித்து அறநிலையத்துறையை அணுகும்படி வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Jun 2023 7:57 PM IST




