ஹிந்துத்துவ இந்தியாவாகி வருவதை தடுத்து திராவிட இந்தியாவாக மாற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

'ஹிந்துத்துவ இந்தியா'வாகி வருவதை தடுத்து 'திராவிட இந்தியா'வாக மாற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க மற்றொரு தந்திர முறை; நிதி தராமல் மாநில ஆட்சியின் குரல்வளையை நெரித்தல் என்று கீ.விரமணி தெரிவித்துள்ளார்.
20 Jan 2024 5:45 PM GMT