தானாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம்

தானாக தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம்

நீர் வீணாவதைக் குறைப்பதும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதுமே எங்கள் நோக்கம். இந்த இயந்திரம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார் இளம் தம்பதியான தீபிகா மற்றும் சந்தோஷ்.
9 Dec 2022 2:49 PM IST