
செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர்.. அலறிய பயணிகள்
சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
26 March 2024 3:43 AM
200 ரூபாய்க்காக ஏற்பட்ட தகராறில் டிரைவர் கொலை - தொழிலாளி கைது
மாரிமுத்துவுடன் தங்கியிருந்த தொழிலாளிகளை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
20 March 2024 5:52 AM
டிரைவர் இல்லாமல் 75 கி.மீ. ரெயில் ஓடிய விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியானது
சரக்கு ரெயில் ஒன்று சுமார் 75 கி.மீ. தூரம், என்ஜின் டிரைவர் இல்லாமல் ஓடியது நாட்டையே பரபரப்பாக்கியது.
27 Feb 2024 10:06 PM
ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரெயில் - மக்கள் அதிர்ச்சி
70 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
25 Feb 2024 7:25 AM
பெண் ஓட்டுநர் கோவை ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு
பஸ் ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
7 Feb 2024 5:49 AM
மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்
பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
3 Feb 2024 8:55 AM
உ.பி.: தேநீர் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த லாரி; 3 பேர் பலி
லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
16 Dec 2023 11:05 PM
கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுனர், நடத்துனரின் உரிமம் தற்காலிக ரத்து
பயணிகளிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தகாத வார்த்தைகளை பேசியது உறுதி செய்யப்பட்டது.
1 Dec 2023 9:15 AM
மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்..!
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
25 Nov 2023 8:01 PM
கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது
கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 6:42 PM
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த டிரைவர் சாவு
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த டிரைவர் உயிரிழந்தார்.
24 Oct 2023 6:05 PM