
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலம் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் 12-ந்தேதி டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2025 5:27 PM IST
அமித்ஷா வருகை: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை
உள்துறை மந்திரி அமித்ஷா நாளை வருகை தர உள்ளதை ஒட்டி, 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 March 2025 7:44 AM IST
ஜி-20 மாநாட்டையொட்டி... சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - போலீசார் அறிவிப்பு
சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2023 10:57 AM IST