காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

காஞ்சீபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளித்தபோது நீரில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
3 Oct 2023 8:59 AM GMT