
போதையில் வெறிச்செயல்: தாயை வாளால் வெட்டிய மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர், சென்னையில் வாடகை கார் ஓட்டி வந்தார்.
18 Oct 2025 8:10 AM IST
பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் மயங்கி கிடந்த தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
குடிபோதையில் மதிமயங்கி கிடந்த தலைமை ஆசிரியரை அழைத்து சென்று ரத்த பரிசோதனை செய்தனர்.
15 July 2025 2:21 PM IST
மதுபோதையில் மாடியில் தூக்கம்: தவறி கீழே விழுந்த இளைஞர் பலி
மதுபோதையில் மாடியில் தூங்கிக் கொண்டு இருந்த இளைஞர், 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
5 May 2025 9:34 PM IST
மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்த தனியார் பஸ் கண்டக்டர்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தனியார் பஸ் கண்டக்டர் மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்தார்.
5 July 2024 9:08 AM IST
குடிபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நபர்: வேகமாக வந்த டேங்கர் லாரி.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்
போதை தலைக்கேறியதால் கள்ளுக்கடை பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவில் அனல்மின்நிலைய ஊழியர் ஒருவர் படுத்திருந்தார்.
20 Jun 2024 3:50 AM IST
மதுபோதையில் சித்ரவதை: கோபத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி... அடுத்து நடந்த சோகம்
லதா வீட்டு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து வந்தார்.
15 April 2024 9:41 PM IST
குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்த இளம்பெண் - திண்டுக்கல்லில் பரபரப்பு
குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண் சென்னை தமிழில் பேசினார்.
4 Feb 2024 8:22 AM IST
மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய ஓட்டுநர்..!
போலீசார் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
26 Nov 2023 1:31 AM IST
மதுகுடித்த நேபாள தொழிலாளி சாவு
கோட்டுச்சேரி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த நேபாள தொழிலாளி உயிரிழந்தார்.
3 Sept 2023 10:25 PM IST
குடிபோதையில் தவறி விழுந்த முதியவர் பலி
கோட்டுச்சேரி அருகே குடிபோதையில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
2 Sept 2023 9:41 PM IST
குடிபோதையில் ரகளை; 4 பேர் கைது
வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Aug 2023 9:43 PM IST
குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து சாவு
நோணாங்குப்பம் அருகே குடிபோதையில் படுத்திருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
22 Aug 2023 9:51 PM IST




